Advertisement
கிரிக்கெட்விளையாட்டு

WTC: உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இரு அணி வீரர்கள் விவரம்

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிக்கான லீக் சுற்று முடிவடைந்த நிலையில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன. இந்த போட்டி வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள சௌதாம்ப்டன் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் பட்டியலை இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தனி தனியாக வெளியிட்டுள்ளது.

இந்தியா

Advertisement

விராட் கோலி (கேப்டன்)

அஜின்க்ய ரஹானே (துணை கேப்டன்)

ரோஹித் ஷர்மா

சுப்மன் கில்

மயங்க் அகர்வால்

சத்தீஷ்வர் புஜாரா

ஹனுமா விஹாரி

ரிஷப் பந்த் (கீப்பர்)

ஆர். அஷ்வின்

ரவீந்திர ஜடேஜா

அக்சர் பட்டேல்

வாஷிங்டன் சுந்தர்

ஜஷ்ப்ரிட் பும்ரா

இஷாந்த் சர்மா

முஹமது ஷமி

முஹமது சிராஜ்

ஷர்துல் தக்கூர

உமேஷ் யாதவ்

(உடல் தகுதி நிரூபித்தால்)

கே.எல். ராகுல்

விருத்திமான் சஹா

நியூசிலாந்து

கேன் வில்லியம்சன் (கேப்டன்)

டாம் ப்ளண்டல்

ட்ரென்ட் போல்ட்

டிம் சௌதி

Doug Bracewell

Devon Conway

Colin de Grandhomme

Jacob Duffy

Matt Henry

Kyle Jamieson

Henry Nicholls

Ajaz Patel

Rachin Ravindra

Mitchell Santner

Ross Taylor

Neil Wagner

BJ Watling

Will Young

பிற தகவல்கள்:

இடம்: சௌதாம்ப்டன் (இங்கிலாந்து)

நாள்: ஜூன் 18-22

நேரம்: மதியம் 3.30 (இந்திய நேரப்படி)

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் & ஹாட் ஸ்டார்

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.