Advertisement
கொரோனாசெய்திகள்

26 நாட்களுக்கு பிறகு 3 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது கொரோனா தினசரி பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,81,386 ஆகும். இந்தியாவில் 26 நாட்களுக்கு பிறகு 3 லட்சத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.

Advertisement
Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.