தகவல்
அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி : தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி
கொரோனா தடுப்பு பணிகாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூபாய்.1 கோடி நிதி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ, எம்.பிக்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி.பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதில் கழக தோழர்களையும் நிவாரண பணிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
Advertisement