Advertisement
அரசியல்செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது விரைவில் வீடு திரும்புவார் – தேமுதிக தரப்பு விளக்கம்

இன்று அதிகாலை விஜயகாந்த் அவர்கள் திடீர் மூச்சு திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

தேமுதிக தரப்பு விளக்கம்: விஜயகாந்த் அவர்கள் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து உடல் நிலை சீராக உள்ளது என்று கூறியுள்ளனர். இதனால் அவர் சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் வதந்திகள் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

Advertisement

இவ்வாறு தேமுதிக தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.