தமிழகத்தில் நாளை மே 15 முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்

Tamilnadu Covid Lockdown

தமிழகத்தில் நாளை மே 15 முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வந்தாலும், பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, குறைவதாக தெரியவில்லை. இதற்கு மக்களின் அலட்சியமே காரணம். இதையடுத்து நாளை  மே 15 முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கபட்டவை :

நேரம் குறைப்பு

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோல அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணையுங்கள் https://t.me/Tamil24Newsin

Exit mobile version