ஏழை மாணவர்கள் கல்வி கற்க உதவிக்கரம் நீட்ட காத்திருக்கும் தன்னார்வ நிறுவனங்கள் | பகிர்வோம் பயனுள்ள தகவலை

உதவி என்பது தேவையானதை நாம் வழங்குவது மட்டுமல்ல, உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி கிடைக்கும் இடங்களை தெரியபடுத்துவதும் ஒரு உதவியே. இந்த பேரிடர் காலத்தில் வறுமையில் சிக்கி கல்வியை கைவிடும் நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த தகவலை பகிர்ந்து கல்வி கிடைக்க பேருதவி செய்யுங்கள்.

எவ்வாறு உதவி பெறுவது?

உதவி தேவைப்படும் குழந்தை/பெற்றோர் யாரேனும் ஒருவர் தங்கள் குழந்தை/குடும்பம் தினசரி எதிர்கொள்ளும் சவால்களை விரிவாக குறிப்பிட்டு கிழே கொடுக்கப்பட்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு கடிதமோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ ஒரு வேண்டுகோள் விண்ணப்பம் அனுப்பலாம். குறிப்பிட்ட அந்த நிறுவங்கள் அவர்களை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை செய்யும். இங்கு 10 தன்னார்வ தொண்டு நிறுவங்களின் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் தகவல்குக்கு கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எங்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

1. அகரம் ஃபவுன்டேசன்

தகுதியான நபருக்கு தரமான கல்வியை வழங்குவதன் மூலம் கிராமப்புற சமூகத்தின் சமூக-பொருளாதார நிலையில் குறிப்பிடத்தக்க சாதகமான மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

– அகரம் ஃபவுன்டேசன்

இணையதளம்: www.agaram.in

மின்னஞ்சல்: info@agaram.in

தொலைபேசி: +91 98418 91000

முகவரி:
15, Krishna street,
T.Nagar,
Chennai – 600 017

2. மாற்றம் ஃபவுன்டேசன்

தகுதியான மாணவர்களுக்கு தரமான கல்வி, தொடர்ச்சியான திறன் மேம்பாடு, நிஜ வாழ்க்கை சவால்களைத் தீர்ப்பதற்கான உலகத் தரம் வாய்ந்த வெளிப்பாடு, அவர்களை வேலைவாய்ப்புகளுக்கு தயார் செய்தல் மற்றும் சமூகத் திறன்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ‘மாற்றம்’ ஏற்படுத்துகிறது. இதையொட்டி மாணவர்கள் சமுதாயத்தில் மிகச்சிறந்தவர்களாக மாறுகிறார்கள்.

– மாற்றம் ஃபவுன்டேசன்

இணையதளம்: www.maatramfoundation.com

மின்னஞ்சல்: enquiry@maatramfoundation.com

தொலைபேசி: +91 9551014389

முகவரி:
No. 47, 7th cross street,
Rengareddy Gardens,
Neelangarai,
Chennai – 600115

3. முகவரி ஃபவுன்டேசன்

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உள்ளார்ந்த மனிதாபிமான அரவணைப்பைக் கொண்டுள்ளான். இது மற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கொண்டு வரப்படலாம். அவற்றைத் தூண்டுவதற்கு சாதகமான சூழ்நிலை மட்டுமே தேவை. இதன் விளைவாக வெளிவரும் அரவணைப்பு ஒவ்வொருவரின் அடையாளமாக அல்லது முகவரியாக மாறும். “முகவரி” எல்லோருக்கும் உயர்கல்வியை வழங்குவதன் மூலம் இந்த உயர்ந்த இலக்கை அடைய முயற்சிக்கிறது.

– முகவரி ஃபவுன்டேசன்

இணையதளம்: mugavarifoundation.org

மின்னஞ்சல்: mugavarifoundation@gmail.com

தொலைபேசி: 044 2476 2710 / 9566150942

முகவரி:
No.14/1, First Street,
Karambakkam (Behind Hotel Chennai Le Palace and Near MedPlus),
Porur, Chennai – 600116

4. ஆனந்தம் ஃபவுன்டேசன்

ஆனந்தம் ஒரு தன்னார்வ சேவை அமைப்பாகும், இது அவர்களின் பிளஸ் டூ தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆனால் உயர்கல்வியின் செலவுகளைச் சமாளிக்க முடியாத, வறிய, கிராமப்புற மாணவர்களை ஆதரிப்பதற்கான முதன்மை நோக்கமாகும்.

இணையதளம்: www.anandham.org

மின்னஞ்சல்: info@anandham.org

தொலைபேசி: +91 95519 39551, +91 444 55 88 555

முகவரி: Anandham Youth Foundation
# 15/21, Pasumarthi Street, 2nd Lane,
Rangarajapuram, Kodambakkam,
Chennai – 600024, Tamilnadu, India

5. டிரீம்ஸ் அலைவ் (Dreams Alive)

ஒரு துடிப்பான தன்னார்வ சமூகத்தை உருவாக்குவது, வறியவர்களுக்கு கல்வியில் மாற்றத்தை கொண்டு வருவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவும்.

– டிரீம்ஸ் அலைவ்

இணையதளம்: teamdreamsalive.org

மின்னஞ்சல்: dreamsalive@teamdreamsalive.org

தொலைபேசி: 9841460919, 9790797976

முகவரி:
No 18th, Mahalakshmi apartments,
1st Main Road,
Metro Star City,
Kundrathur,
Chennai 600069

6. விதை ஃபவுன்டேசன்

கல்விதான் வாழ்க்கையை வாழ தயார்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். கல்வியின் மூலம் ஒருவர் பகுத்தறிவுடன் வாழ்க்கையை தேர்வு செய்ய முடியும்.

– விதை ஃபவுன்டேசன்

இணையதளம்: vidhyavidhai.org

மின்னஞ்சல்: contact@vidhyavidhai.org

தொலைபேசி: 9952291278

முகவரி:
Vidhya Vidhai Foundation,
Ravi Main road,
Meddavakam koot road,
Chennai – 600100, Tamil Nadu

7. அப்துல் கலாம் டிரஸ்ட் ஃபார் விசன்

நான் அழகாக இல்லை, ஆனால் உதவி தேவைப்படும் ஒருவருக்கு நான் என் கைகளை கொடுப்பேன்

Dr. A. P. J அப்துல் கலாம்

இணையதளம்: apjfuturevision.org

மின்னஞ்சல்: apjtrustforfuturevision@gmail.com

தொலைபேசி: 7904230209, 9629998597, 9787108630

முகவரி:
5H, Periyasamy Nagar,
Uppalavadi,
Cuddalore 607002

8. ஹெல்ப் சொசைட்டி ஃபவுன்டேசன்

நாங்கள் ஒரு கிராம அரசுப் பள்ளியைத் தேர்ந்தெடுத்து மேற்கொண்டு, புத்தகங்களைக் கற்றுக்கொள்வதை விட முக்கியத்துவம் வாய்ந்த வாழ்க்கை, அறிவியல், சமூகம் பற்றி மாணவர்களை ஊக்குவிக்கிறோம்.

இணையதளம்: Facebook

மின்னஞ்சல்: helpsocietyfoundation@gmail.com

தொலைபேசி: 9840002175

முகவரி: Chennai – 53

9. இமைகள் ஃபவுன்டேசன்

“கல்வி என்பது வாழ்க்கைக்கு தயார்படுத்துவது அல்ல, கல்விதான் வாழ்க்கையே”

– இமைகள்

இணையதளம்: www.imaigal.org

மின்னஞ்சல்: info@imaigal.org

10. ஊருணி ஃபவுன்டேசன்

மகிழ்வித்து மகிழ்

வையம் வாழ வாழ்

– ஊருணி ஃபவுன்டேசன்

இணையதளம்: oorunifoundation.com

மின்னஞ்சல்: oorunifoundation@gmail.com

தொலைபேசி: +91 95516 48732

முகவரி:
No 18A, First Floor,
Patel Cross Street,
Nehru Nagar,
Chompet,
Chennai – 600044

Read also: கல்வி செய்திகள்

Exit mobile version