அதிக ஸ்மார்ட்போன் பயனர்களைக் கொண்ட நாடுகள்: இந்தியா 2 வது இடத்தைப் பிடித்துள்ளது, அப்போ முதலிடம்? | Countries have more smartphone users

இன்றைய உலகில் ஸ்மார்ட்போன்கள் ஒரு தேவையாகும், குறிப்பாக தொற்றுநோய் சூழ்நிலையில், நாம் அனைவரும் கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் வீட்டு விநியோகங்களை (Door Delivery) சார்ந்து இருக்கிறோம். ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்களைப் பொறுத்தவரை இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா 27 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது என்றும் நியூசூவின் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு கையடக்க சாதனத்தை ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது பயன்படுத்தும் எந்தவொரு நபரையும் ஸ்மார்ட்போன் பயனராகப் நியூஜூ கருதுகிறது.

#8 | நாடு: மெக்சிகோ | ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை: 7 கோடி

#7 | நாடு: ஜப்பான் | ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை: 7.6 கோடி

#6 | நாடு: ரஷ்யா | ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை: 10 கோடி

#5 | நாடு: பிரேசில் | ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை: 10.9 கோடி

#4 | நாடு: இந்தோனேசியா | ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை: 16 கோடி

#3 | நாடு: அமெரிக்கா | ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை: 27 கோடி

#2 | நாடு: இந்தியா | ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை: 43.9 கோடி

#1 | நாடு: சீனா | ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை: 91.2 கோடி

Exit mobile version