Advertisement
சினிமா

8 படங்களுடன் களம் இறங்குகிறது Sony Liv தமிழ் OTT தளம் | Sony Liv Tamil Launching June 2021

இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் முன்னணி OTT நிறுவனமாக விளங்குகிறது Sony Liv OTT தளம், தற்போது தமிழில் ( Sony Liv Tamil ) நேரடியாக களம் இறங்க உள்ளது.

நாட்டில் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், படத்தை திரையரங்கில் வெளியிட முடியாத தயாரிப்பாளர்கள் OTT தள நிறுவனங்களிடம் படங்களை விற்கத் தொடங்கினர். இதனால் மக்களுக்கு வீட்டிற்கே படங்களை கொண்டு சேர்த்தது OTT தளம்.

Advertisement
Sony Liv Tamil

ஏற்கனவே தமிழில் பிரபலமாக இருக்கின்ற Sun NXT, Disney+Hotstar, Zee5 போன்ற தளங்கள் மட்டுமில்லாமல், Sony Liv தமிழ் மற்றும் Sony Liv தெலுங்கு என்ற OTT தளத்தை Sony Liv நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாக கடந்த 2019 ஆம் ஆண்டே தெரிவித்திருந்தது.

ஆனால் இதுவரை தனது வார்த்தையை நிரூபிக்கவில்லை Sony Liv. தற்போது மீண்டும் Sony Liv தமிழ் என்ற தளமானதை ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் அதுமட்டுமின்றி 8 படங்களையும், தொடர்களையும் அடுத்தடுத்து வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Sony Liv தமிழ் -ல் வெளியாக உள்ள 8 திரைப்படங்கள்

1. நரகாசுரன் – அரவிந்த் சாமி (jul 2021)

2. கடைசி விவசாயி – விஜய் சேதுபதி (jul 2021)

3. ஃப்ரண்ட்ஷிப் – ஹர்பஜன் சிங், லாஸ்லியா (பேச்சுவார்த்தையில்)

4. லாபம் – விஜய் சேதுபதி (பேச்சுவார்த்தையில்)

5. முருங்கைக்காய் சிப்ஸ் – சாந்தனு (பேச்சுவார்த்தையில்)

6. பார்டர் – அருண் விஜய் (பேச்சுவார்த்தையில்)

7. கோடியில் ஒருவன் – விஜய் ஆண்டனி (பேச்சுவார்த்தையில்)

8. யாழ் – (jul 2021)

மேலும் இதுபோல அனைத்து செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

இணைய https://t.me/Tamil24Newsin

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.