
பிறருக்கு ஈவதும் பிறர் ஈகையை ஏற்பதுமாக, அனைத்து மானுடர்களும் உலக சமுதாயமாக வாழும் காலமிது. பரஸ்பர நலமும் நன்மையும் விரும்பி ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இணைவோம். உயர்வோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 14, 2021
Best wishes on the auspicious occasion of Eid-ul-Fitr. Praying for everyone’s good health and well-being. Powered by our collective efforts, may we overcome the global pandemic and work towards furthering human welfare.
Eid Mubarak!Advertisement— Narendra Modi (@narendramodi) May 14, 2021
இஸ்லாமிய பெருமக்களின் புனித நாளான ரமலான் நன்னாளில் ஈகை குணமும், சகோதரத்துவமும், ஒற்றுமையும் ஓங்கப்பெற்று இறைவனின் அருட்கொடையால் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.#EidMubarak pic.twitter.com/TgXXDDeXVx
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 13, 2021
May this special day bring peace, happiness, and prosperity to everyone.
— Ministry of Education (@EduMinOfIndia) May 14, 2021
Eid Mubarak!
Stay home, stay blessed.#EidMubarak #Eidulfitr2021 pic.twitter.com/y9i2it3I4v
இல்லை என்று
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) May 13, 2021
சொல்லும் மனம்
இல்லாத இறைவனை மேன்மை செய்வோம் !
அனைத்திலும் ஆற்றல் மிகுந்த இறைவன் நம்
இன்னல்கள் நீக்கி
இன்புற்று வாழச் செய்வான்!
ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாள் வாழ்த்துகள் !#EidUlFitr #eidmubarak2021 #EidMubarak pic.twitter.com/sMjakVSmPM
Wishing everyone good health, happiness and prosperity on the auspicious occasion of Eid. #EidMubarak
— Sachin Tendulkar (@sachin_rt) May 14, 2021
May Allah accept your good deeds, forgive your transgressions and ease the suffering of all people around the globe. Eid Mubarak to you and your family!
— Mohammad Shami (@MdShami11) May 14, 2021
May you be blessed with kindness, patience and love. Eid Mubarak 😇 Stay safe , stay home 🤗 #EidMubarak pic.twitter.com/V7kxxhCnNE
அன்பிற்குரிய எனதருமை இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த இனிய "ரமலான் பெருநாள்" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். #EidMubarak #Eid pic.twitter.com/ed4Gum7751
— O Panneerselvam (@OfficeOfOPS) May 14, 2021
ஈகைத்திருநாளான ரமலான் பெருநாளைக் கொண்டாடும் நேசத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/65xVYf7Sfn
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 13, 2021
#EidMubarak to all. May God grant good health and peace, and ease the suffering of everyone across the world. #StaySafe
— Akshay Kumar (@akshaykumar) May 13, 2021
Wishing u all a happy Eid #staysafe 🤗🤗🤗
— Jiiva (@JiivaOfficial) May 14, 2021
அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள்🙏 #EidMubarak May the festival bring more positivity and confidence to fight this pandemic together 🤗
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 14, 2021
Stay home stay safe and spread love ❤️👍 pic.twitter.com/5DiiXWGC9M