கல்விதமிழ்நாடுபள்ளிக்கல்வி
ஆன்லைன் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளிடம் அவசர சந்திப்பை நடத்தியதாக தெரிகிறது.
இதுபற்றி முதல்வரிடம் ஆலோசனை பெற்று புதிய கட்டுப்பாடுகளாக சில விதிமுறைகள் ஆன்லைன் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு விதிக்கப்படும். இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement