Viral Videos
Viral Video: கரடியுடன் சண்டை போட்ட கலிஃபோர்னியா பெண்! இறுதியில் என்ன நடந்தது?

கலிஃபோர்னியாவில், ஒரு பெண் தனது வீட்டின் எல்லைக்குள் ஒரு கரடி இரண்டு குட்டிகளுடன் நுழைய முயன்றது. அப்போது அந்த வீட்டில் இருந்த நாய்கள் அந்த கரடியை விரட்ட முயன்றது, இடையில் ஓடி வரும் ஒரு பெண் சுற்றுச்சுவர் மேலே இருந்த கரடியை கீழே தள்ளி விடுகிறார்.

கீழே தள்ளி விடப்பட்ட கரடி ஒருவழியாக சுவரைப் பிடித்து மேலே வந்து வேறு பக்கமாக செல்கிறது. பின்னர் அந்த கரடி குடியிருப்பு பகுதிகளில் இருந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்றதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
CCTV பதிவான இந்த காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.