மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ்க்கு இடைப்பட்ட காலம் 6 முதல் 8 வாரங்களாக (1.5 முதல் 2 மாதங்கள்) இருந்த கால இடைவெளியை தற்போது 12 முதல் 16 வாரங்களாக (3 முதல் 4 மாதங்கள்) மாற்றம் செய்து அறிவித்துள்ளது.
இந்த தகவல் இந்திய அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.