Advertisement
Viral Videosசெய்திகள்

Viral Video: ஆறாக மாறிய சாலை கப்பலாக மாறிய கார்

வெள்ளம் சூழ்ந்த சாலையை கார் ஒன்று கடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கிராண்ட் i10 கார் ஒன்று வெள்ளத்தில் மூழ்கிய சாலையைக் கடக்கும் போது, ஒரு சிறிய டிரக் எதிர் திசையில் இருந்து வருகிறது. டிரக் கடந்து செல்வதன் மூலம் உருவாக்கப்பட்ட பெரிய அலை காரை நகர்த்தி சற்று மிதக்க வைக்கும் அளவிற்கு வலுவானது.

Advertisement

தொடர்ந்து செல்லும் கார் அடுத்த அலைக்கு நீரானது முன் பக்க கண்ணாடிக்கு மேல் செல்கிறது. இருப்பினும் கார் ஓட்டுநர் திறமையாக செயல்பட்டு தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருகிறார்.

குறிப்பு: பார்வையாளர்கள் இதை முயற்சிக்க வேண்டாம். முடிந்தால் இதுபோன்ற சாலைகளைத் தவிர்ப்பது நல்லது.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.