இ-பதிவை வைத்து என்ன விளையாட்டு: 2 நாட்களில் 2 முறை நீக்கி சேர்க்கப்பட்டது

இரண்டு நாட்களாக இ-பதிவு முறையில் திருமணம் என்ற காரணத்தை நீக்குவதும் சேர்ப்பதுமாக இருந்த விளையாட்டு முடிவுக்கு வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது திருமணம் என்ற தெரிவு சேர்கப்பட்டு அதற்கு தெளிவான விளக்கத்தையும் அரசு கொடுத்துள்ளது.

புதிய விதிமுறைகள்:

இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version