பிற வேலை வாய்ப்புகள்மாநில அரசு வேலைகள்
IBPS ஆட்சேர்ப்பு 2021 | 10,000+ அலுவலக உதவியாளர் பதவிகள் | CRP for RRBs X Recruitment
வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் (IBPS) இந்த ஆண்டு 10,000+ காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை வெளியிட்டுள்ளது. காலியிட விவரங்களில் ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வங்கி பணியாளர் தேர்வு ஆணையத்தின் (IBPS) ஆட்சேர்ப்பு அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.ibps.in இல் உள்நுழைந்து விண்ணப்பிக்கவும்.
நிர்வாகம்:
கிராம வங்கி
Advertisement
மேலாண்மை:
மத்திய அரசு
பதவியின் பெயர்கள்:
- Group A – Officers (Scale I, II, III)
- Scale I – Assistant Manager
- Scale II – Manager
- Scale III – Senior Manager
- Group B – Office assistants (Multi-purpose)
மொத்த காலியிடங்கள்:
10,000+
கல்வி தகுதி:
Bachelor Degree, BE, CA, MBA துறை சார்ந்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
பணியிடம்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
ஊதியம்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
வயது வரம்பு:
பதவி | வயது |
Officers (Scale III ) | 21 to 40 |
Officers (Scale II ) | 21 to 32 |
Officers (Scale I ) | 18 to 30 |
Office Assistant | 18 to 28 |
தேர்வு முறை:
பதவி | தேர்வுமுறை |
Officers (Scale I) | Priliminary Exam, Main Exam and Common Interview |
Officers (Scale II & III) | Single Online Exam and Common Interview |
Office Assistant | Priliminary Exam and Main Exam |
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் நாள்:
08-06-2021
விண்ணப்பிக்க கடைசி நாள்:
28-06-2021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
மேலும் இதுபோல அனைத்து செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள் இணைய https://t.me/Tamil24Newsin