மத்திய அரசு வேலைகள்வேலைவாய்ப்பு
280+ காலியிடங்கள் | மாத சம்பளம் 40K முதல் 140K வரை | இறுதி நாள் 10.06.2021

நிர்வாகம்:
நேஷனல் தெர்மல் பவர் கார்பரேஷன் (NTPC)
மேலாண்மை:
மத்திய அரசு
Advertisement
பதவியின் பெயர்கள்:
Graduate Engineers மற்றும் Engineering Executive Trainee (EET)
மொத்த காலியிடங்கள்:
280+
கல்வி தகுதி:
B.E., B.Tech.
பணியிடம்:
ஒரு வருட பயிற்சி காலத்திற்கு பிறகு பணியிடம் முடிவு செய்யப்படும். (நாடு முழுவதும்)

ஊதியம்:
மாதம் 40,000 முதல் 1,40,000 வரை
வயது வரம்பு:
27 வயது, அரசு வரையறுக்கப்பட்ட வயது தளர்வுகள் பொருந்தும்.
தேர்வு முறை:
GATE – 2021 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். GATE – 2021 தேர்வு பதிவு எண் கட்டாயம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
10.06.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
இங்கே கிளிக் செய்யவும்
மேலும் தகவலுக்கு
Official Website: www.ntpccareers.net
Application: Online